பதிவிறக்கம்
ஃபோட்டோஷைன் - PhotoShine
சமீபத்தியப் பதிப்பு 5.5
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

ஃபோட்டோஷைன் - PhotoShine புதிய பதிப்பு5.5

ஃபோட்டோஷைன் - PhotoShine
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

ஃபோட்டோஷைன் - PhotoShine 5.5
சலித்துக் களைத்துப் போன உங்களுடைய விடுமுறைப் படங்களுக்கு உயிரூட்ட எண்ணுகிறீர்களா?

பூங்காக்களில் எடுக்கப்பட்ட உங்கள் புகைப்படங்கள் , உங்கள் முகப்புத்தகச் சுவரில் பதிக்கும் அளவிற்கு உணர்வைத் தராத முட்டாள் போலவும், குடித்து தடுமாறுபவரைப் போவும் உள்ளதா?

உங்கள் துணைவர் நீங்கள் அவரைச் சுவாரஸ்யமான இடங்களுக்கு அழைத்துச் செல்வதே இல்லை என நச்சரிக்கிறாரா?

உண்மையில் எந்தப் பயணமும் போகாமல் வசீகரிக்கும் சிறந்த விடுமுறைக் கொண்டாட்ட புகைப்படங்களைக் உங்கள் நண்பர்களுக்குக் காட்டி, உங்கள் உலகஅறிவை பலரும் மெச்சும்படி காட்டிக்கொள்ள ஆசையா?

நீங்கள் எந்தக் கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லி இருந்தாலும் ஃபோட்டோ ஷைன் மென்பொருள்தான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் மென்பொருள் ஆகும்.

மென்பொருள் விமர்சனம்

புகைப்படங்களை வார்ப்புருக்களில் சேர்க்கிறது.

இந்த எளிய, பயனுள்ள மென்பொருள், உங்கள் புகைப்படங்களின் பிண்ணனிக் காட்சியை தொகுக்க உதவுகிறது. நீங்கள் ஈஃபிள் கோபுரத்திற்கு முன்போ, பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரத்திற்கு முன்போ நழுவி உங்களை சொருகிக் கொள்ளலாம். நீங்கள் பழைமையான, பிரம்மாண்ட கட்டிடங்களின் முன் பெருமையுடன் நிற்கலாம். உங்கள் குழந்தைகளை கௌபாயாகவோ, கௌகேர்ளாகவோ, மேற்கத்தியக் காடுகளின் பிண்ணனியைக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

ஃபோட்டோ ஷைன் உபயோகிக்க இலகுவானது. இதில் சில கணங்களிலேயே பிண்ணனிக் காட்சிகளை மாற்றி புகைப்படங்களைத் தொகுக்க ஆரம்பித்து விடலாம்.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:

ஃபோட்டோஷைன் - PhotoShine மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு

Elements+ for PSE 12
Elements+ for PSE 12
Fresh View
Fresh View
Weight loss, personal training Rochester
Weight loss, personal training Rochester
Scanahand
Scanahand
விளக்கம் ஃபோட்டோஷாப் கூறுகளுக்குக் கூடுதல் செயல்பாடுகளைச் சேர்க்கிறது. உங்கள் படங்கள் மற்றும் இதர ஊடகக்கோப்புகளை எளிதில் ஒருங்கிணைப்பு செய்யுங்கள். பதிவிறக்கம் செய்க Weight loss, personal training Rochester, பதிப்பு 100.01 வேர்ட் ஆவணங்களில் உபயோகப்படுத்தக் கூடிய புதிய எழுத்துருக்களை உருவாக்குங்கள்.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 8 6 0 1
விலை $ 0 $ 0 $ 0 $ 59
கோப்பின் அளவு 3450 KB 2.01 MB 227 KB 6.12 MB
Download
Download
Download
Download


ஃபோட்டோஷைன் - PhotoShine மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு ஃபோட்டோஷைன் - PhotoShine போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். ஃபோட்டோஷைன் - PhotoShine மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

பைபிள் அடிப்படையிலான விளக்கக்காட்சிகளை மிக எளிதாக ஆராய்ந்து உருவாக்குங்கள்.
Mediashout பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உலகெங்கிலுமுள்ள வானொலி நிலைய நிகழ்ச்சிகளை இரசியுங்கள்.
Allworld Internet Radio பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
விளக்கக் காட்சிகள்,விரிவுரைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இந்தக் கருவி மூலம் பதிவு செய்யுங்கள்.
ProfCast for Windows பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஒரே இடத்திலிருந்து எல்லா இடங்களிலும் இருக்கும் வார்த்தையை வெளிக்கொணருங்கள்.
doPublicity Digital Signage Software பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users11135)
தரவரிசை எண் வரைகலை வடிவமைப்பு:4
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசச் சோதனை முயற்சி
கோப்பின் அளவு:29.40 MB
பதிப்பு:5.5
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:9/2/2016
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் எம் இ, சாளர இயங்குதளம் என் டி, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 95, மேலும் .....
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Photo Editor Software
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):275
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):1,019,685

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Photo Editor Software
Photo Editor Software நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 3

பிரபல மென்பொருட்கள்:
1. Magic Photo Editor
2. ஃபோட்டோஷைன் - PhotoShine
3. DreamLight Photo Editor
3 அனைத்து மென்பொருட்களையும் காண்க

ஃபோட்டோஷைன் - PhotoShine நச்சுநிரல் அற்றது, நாங்கள் ஃபோட்டோஷைன் - PhotoShine மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்